112+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Tuesday, 12 February 2019 - 20:22
112 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
325

Views
பல்வேறு சதிதிட்டங்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 112 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்ய துருக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய உள்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

துருக்கியில் உள்ள பல முக்கிய நகரங்களில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஆயிரத்து 112 பேர் கைது செய்யப்பட்டனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top