%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Tuesday, 12 February 2019 - 20:25
திருகோணமலையில் நீர் வெட்டு
64

Views
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் 10 மணிநேர மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்ட மின்சார பொறியிலாளர் பணிமனை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top