%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+
Thursday, 14 February 2019 - 10:25
மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு தற்காலிக தடை
261

Views
திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு இரு வாரங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் தொடக்கம் இரு வாரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக காரியாலயத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாளைய தினம் தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top