3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Thursday, 14 February 2019 - 12:37
3 இந்து ஆலயங்களில் திருட்டு
21

Views
கடந்த இரண்டு தினங்களில் கொட்டகலைப் பிரதேசத்தில் உள்ள 3 இந்து ஆலையங்கள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.

இன்று காலை கொட்டகலை லொக்ஹில் தோட்டத்திலும், மேய்பீல்ட் - சாமஸ் தோட்டத்திலும் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆலயங்களில் இருந்த விக்கிரகங்களின் ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்றையதினம் கொட்டகலை - ராணியப்பு தோட்டத்தின் இந்து ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.

அங்கும் ஆலயத்தின் விக்கிரகத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணம் களவாடப்பட்டதுடன், ஆலய உண்டியலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திம்புள்ள - பத்தனை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top