+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D++2+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D...
Thursday, 14 February 2019 - 13:33
ரவியிடம் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம்...
321

Views
சக்திவளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கையூட்டல் மற்றும் மோசடிகள் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இன்று முற்பகல் 9.30க்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம், 2 மணித்தியலங்கள் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை இந்த ஆணைக்குழுவில் பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் முன்னிலையாகி இருந்தார்.
 
மத்தியவங்கியின் சர்ச்சைக்குரிய பிணை பரிமாற்றம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகுமாறு கையூட்டல் மற்றும் மோசடிகள் தடுப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் அவர் அன்றையதினம் முன்னிலையானார்.

இதன்போது அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top