%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 14 February 2019 - 13:55
இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் விளக்கமறியலில்
484

Views
பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவரை இணைத்து கொள்வது தொடர்பில் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி - அனுலாதேவி மகளீர் கல்லூரியின் அதிபர், ஒரு லட்சம் ரூபாய் பணத்தினை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த அதிபர் இன்று காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணுவெல முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த அதிபர் பாடசாலை காரியாலத்தில் வைத்து இலஞ்சம் பெறும் போது, இலஞ்சம் மற்றம் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top