Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 14 February 2019 - 14:32
ஜனாதிபதி செயலத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
358

Views
சுதந்திர வர்த்தக மண்டலம் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் ஆகியன ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கட்டுநாயக்க தனியார் நிறுவனமொன்றின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காலிமுகத்திடலுக்கான நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,240 Views
27,919 Views
196 Views
16,064 Views
233 Views
62,933 Views
Top