%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 14 February 2019 - 16:56
ஜானக பெரேரா கொலை வழக்கு ஒத்திவைப்பு
338

Views
தற்கொலை தாக்குதலில் மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உட்பட 31 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுராதபுரம் சிறப்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று அனுராதபுரம் இல-02 மேல்நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , வழக்கின் பிரதான பிரதிவாதியான உமர் ஹப்தாப் என்பவரை அன்றைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கு  நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி அனுராதபுரத்தில் இந்த குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top