மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது..

Friday, 15 February 2019 - 8:05

+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது..

சுங்க பிரிவு திணைக்கள அதிகாரிகளினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த தகவல் தெரியவந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, மாரவில - முதுகடுவ பிரதேசத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 111 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாலியில் உள்ள நபர் ஒருவரினால் குறித்த மதுபான வியாபாரம் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips