%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
Friday, 15 February 2019 - 20:10
நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பு..!
648

Views
ஜம்பு-காஷ்மீர் பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய தாக்குதலில் பலியான 46 மத்திய விசேட காவல்துறையினர் தொடர்பான சம்பவம் குறித்து ஆராயும் முக்கிய மாநாடொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

46 மத்திய விசேட காவலரை காவு கொண்ட இந்த துர் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எவராயினும், பாரிய விளைவினை எதிர்கொள்வர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் பல விசேட படையணியினர் காயமடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top