Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+25+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 15 February 2019 - 20:45
வெனிசுவேலாவிற்கு 25 நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு
17

Views
பாரிய அரசியல் நெருக்கடியினை எதிர்நோக்கும் வெனிசுவேலாவிற்கு நிதி உதவி வழங்க 25 நாடுகள் முன்வந்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மாநில அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடுகள் 10 கோடி அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவிகளுக்காக உடனடியாக வழங்க முன் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி உதவி நேரடியாக கொலம்பியா மற்றும் பிரேசில் எல்லை பிராந்தியத்தில் உள்ள நிவாரண மத்திய நிலையங்களை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top