Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+23+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
Friday, 15 February 2019 - 21:26
தங்க சுரங்கத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 23 பேர் மாயம்!
30

Views
சிம்பாப்வே தலைநகர் ஹராரேக்கு அருகாமையில் உள்ள கடோமா நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 23 தொழிலாளர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு தங்க சுரங்கங்களுக்கு அருகாமையில் உள்ள அணைக்கட்டு உடைந்ததால் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்பு பணியாளர்கள் தங்க சுரங்கத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் எவரும் மீட்கப்படாத நிலையில், அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top