Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Saturday, 16 February 2019 - 22:02
தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
40

Views
எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜொன் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போது, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,004 Views
30,415 Views
12 Views
19,343 Views
59 Views
66,382 Views
Top