மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Thursday, 21 February 2019 - 10:20

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மருத்துவ பீட மாணவர் செயல்பாட்டு குழு இன்று காலை இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு சேர்கப்படாத மாலபே சைட்டம் நிறுவனத்தின் மாணவர்கள் சிலரை மருத்து சபையில் பதிவு செய்வதற்கு புதிய தலைவர் செயல்படுவதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips