%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D..
Thursday, 21 February 2019 - 19:17
ஓய்வு பெறும் ஜுலி பிஷப்..
46

Views
அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் லிபரல் கட்சியில் இடம்பெற்ற பிரதமர் பதவிக்கான உள்ளக வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்தநிலையில், அவர் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறவிருப்பதாக சந்தேகங்கள் வெளியாக்கப்பட்டு வந்தன.
 
இந்தநிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
75 வருட வரலாற்றைக் கொண்ட அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் பிரதித் தலைவராக பதவி வகித்த ஒரேயொரு பெண், ஜுலி பிஷப் ஆவார்.
 
அவர் சட்டவிரோதமான முறையில் படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை ஏதிலிகள் விடயத்தில் முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top