%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+
Thursday, 21 February 2019 - 13:29
பங்களாதேஷ் தீப்பரவல் - பலி எண்ணிக்கை உயர்வு
20

Views
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தில் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌபாசார் நகரில் உள்ள இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் வரையில் பழைமையானது என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top