நிலவை நோக்கி ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ் பெலகன் 9' ஓடம்

Friday, 22 February 2019 - 19:41

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%27%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+9%27+%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இஸ்ரேலிய தயாரிப்பான 'ஸ்பேஸ் எக்ஸ் பெலகன் 9' ரக விண்வெளி ஓடம் ஒன்று புளோரிடா ஏவுகணை தளத்தில் இருந்து நிலவை நோக்கி ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் திட்டமிட்ட முறையில், நிலவின் தரையை எட்டும் பட்சத்தில், நிலவை தொட்ட நான்காவது நாடாக இஸ்ரேல் பதிவைப் பெறும்.

இந்த விண்கல் ஓடத்தில் இந்தோனேஷியாவிற்கான செயற்கை கோள் தொலைத்தொடர்பு தொகுதி மற்றும் அமெரிக்க வாநூர்தி சேவைக்கான பரீட்சார்த்த தொகுதி என்பனவும் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண் ஓடம் பூமியில் இருந்து சுமார் 49 நிமிட நேர பயணத்தின் பின்னர் குறிப்பிட்ட இரு தொகுதிகளும் அண்ட வெளியில் விடுவிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips