Hirunews Logo
+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88..
Saturday, 23 February 2019 - 8:11
மிகவும் அபாயகரமான நிலைமை..
272

Views
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையானது மிகவம் அபாயகரமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவித்துள்ள போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளதாகவும்  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
புல்வாமாவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலில் இந்தியாவின் 40 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து, இரு நாடுகளும் பரஸ்பரம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top