171 பேர் பலி..!

Sunday, 10 March 2019 - 8:58

171+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21
நைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
 
நைஜீரியாவில் கடந்த இரு மாதமாக லசா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
 
நைஜீரியாவின் 21 மாநிலங்களில் லசா காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
 
லசா காய்ச்சலானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களினால் பரவியுள்ளது.
 
இந்த நோய் காரணமாக கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும் என நைஜீரிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த வருடம் முதல் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கியுள்ளது.

இந்த நோய் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியாக 171 பேர் பலியாகியுள்ளனர்.
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips