+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88
Friday, 15 March 2019 - 19:38
சிலர் முன்வைக்கும் வாதங்கள் அடிப்படையற்றவை
243

Views
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை தடுப்பதற்கு சிலர் முன்வைக்கும் வாதங்கள் அடிப்படையற்றவை என ஜே.வி.பி தெரிவத்துள்ளது.

நுகேகோடையில் நேற்று இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமா? இல்லையா என்பதை நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் அல்ல என்றும், நாட்டு மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top