%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D++6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 15 March 2019 - 19:55
தலவாக்கலையில் கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது
291

Views
தலவாக்கலை - கட்டுக்கலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருளுடன் ஆறு பேர் இன்று கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 ஆயிரம் மில்லிகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக ஹட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக பெருந்தோட்டப் பகுதிகளில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கலால் திணைக்கள அதிகாரிகள் குறித்த சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top