Hirunews Logo
7906+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+
Friday, 15 March 2019 - 19:29
7906 சாரதிகளுக்கு எதிராக வழக்கு
22

Views
வாகனங்களில் அதிக சத்தம் மற்றும் அலங்கார விளக்குகளை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை இனங்காண்பதற்காக இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 7906 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3511 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேநேரம், கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 4395 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதிக சத்தத்தை கொண்ட ஒலி சமிக்ஞைகளுடன் வாகன போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,966 Views
30,281 Views
443 Views
19,170 Views
28 Views
66,186 Views
Top