%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+
Saturday, 16 March 2019 - 7:18
கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ள விடயம்
227

Views
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணியின் கொள்கை தொடர்பில் கலந்துரையாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ எமது செய்திச் சேவையிடம் இந்தத் தகவலை வெளியிட்டார்.

குறித்த கலந்துரையாடலின்போது, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட புதிய கூட்டணி தொடர்பான ஆரம்பக்கப்பட்ட இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இரு தரப்பினருக்கும் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை கடந்த 14ஆம் திகதி கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top