%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Sunday, 17 March 2019 - 16:04
இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலி
559

Views
இந்தோனேசியாவின் பபுவா (Papua) மாகாணத்தின், ஜெயபுரா (Jayapura) மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பேர் வரையில் உயிரிழந்தனர்.

அத்துடன் 59 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் உள்ள பல வீடுகள் சேதடைந்துள்ளதுடன், அங்கிருந்த பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மழை குறைவடைந்துள்ளமை காரணத்தினால், மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் மீட்பு பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top