Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 15:19
மசாஜ் நிலையத்தில் இரு பெண்கள் செய்த அதிர்ச்சி காரியம்
1,775

Views
சீதுவை – கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல் பகுதியில் இயங்கிச் சென்ற மசாஜ் நிலையத்திற்கு வந்த நபரொருவரின் பணத்தினை திருடிய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மசாஜ் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களே இவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையத்திற்கு வந்த நபரின் பணப்பையில் இருந்த 50 ஆயிரம் ரூபாவை அப்பெண்கள் திருடியதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இரண்டு பெண்களையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தவுள்ளதாக சீதுவை காவல்துறை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,004 Views
30,415 Views
12 Views
19,343 Views
59 Views
66,382 Views
Top