Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 16:00
மன்னாரில் சிக்கிய ஹஷீஸ் போதைப்பொருள்
463

Views
மன்னார் - ஹூனைஸ் நகர் பிரதேசத்தின் கரையோர பகுதியில் வைத்து கைவிடப்பட்டுச் சென்ற நிலையில், ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறைகொண்ட ஹஷீஸ் போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி 75 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,966 Views
30,281 Views
443 Views
19,170 Views
28 Views
66,186 Views
Top