%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%21%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 16:22
வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்த பெண்!! படங்கள்
1,847

Views
அளுத்கம பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த ஆறு கஞ்சா செடிகளுடன் 50 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை காவல்துறையால் இன்று பிற்பகல் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டின் மேல் மாடியில் பூச்சாடிகளில் இந்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்த நிலையில், அவை சுமார் 5 முதல் 6 அடி உயரம் வரை வளர்ந்திருந்ததாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top