Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...
Sunday, 17 March 2019 - 16:33
தற்கொலைக்கு முயன்றவர் மாயம்...
623

Views
கடுவலை – நவகமுவ ஆலயத்திற்கு அருகில் களனி கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்ய முற்பட்ட நபரொருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை 6.00 மணியளவில் குறித்த ஆலயத்திற்கு அருகில் களனி கங்கையில் பாய்ந்ததை அவதானித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் காவல்துறைக்கு தெரியப்படுத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹங்வெல்லை – துன்னான பகுதியை சேர்ந்த 62 வயதான நபரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,004 Views
30,415 Views
12 Views
19,343 Views
59 Views
66,382 Views
Top