%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 17 March 2019 - 17:24
பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு
407

Views
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு பொது சுகாதார பரிசோதகர்கள், விற்பனை நிலையங்களை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி இன்றைய தினம் அட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலிய, கொட்டகலை மற்றும் கினிகத்தேனையுடன் கொத்தமலை ஆகிய நகரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது நுகர்வோரை ஏமாற்றி பொருட்களை விற்பனை செய்த பல விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை மற்றும் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,626 Views
46,954 Views
2,991 Views
56,447 Views
1,297 Views
106,172 Views
Top