%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21%21
Sunday, 17 March 2019 - 17:35
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி!!
2,514

Views
மசாஜ் நிலையம் என்ற பெயரில் கல்கிஸ்ஸை பகுதியில் இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

கல்கிஸ்ஸை ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சுற்றிவளைப்பின் போது 33 மற்றும் 46 வயதான இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ரந்தாவடுன்ன மற்றும் பதவிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top