Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%21%21
Sunday, 17 March 2019 - 17:48
முச்சக்கரவண்டியில் பாடசாலை மாணவியை கடத்திய நபர்!!
3,739

Views
பாடசாலை மாணவியொருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று கொண்டிருந்த நபரொருவர் தலாத்துஓயா – குருதெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதான மாணவியின் பெற்றோர் காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்று வந்த விசாரணைகளின் போதே குறித்த நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி மதுரட்ட பகுதியை சேர்ந்தவருடன், 30 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,015 Views
30,512 Views
151 Views
19,472 Views
72 Views
66,509 Views
Top