Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Sunday, 17 March 2019 - 19:24
விபத்தில் பலியான யுவதி - சகோதரர் படுகாயம் - காணொளி
282

Views
அளுத்கம – பாதகொட பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும், பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த யுவதியின் சகோதரர் காயமடைந்து நாகொட மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,015 Views
30,512 Views
151 Views
19,472 Views
72 Views
66,509 Views
Top