%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 19:39
அனைவரினதும் ஒத்துழைப்பிலேயே அபிவிருத்திகள் - பிரதமர்
197

Views
அனைவரினதும் ஒத்துழைப்பிலேயே, அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவநெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 வருடங்களில் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலேயே அபிவிருத்தி வேலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டன.

அதனை மேற்கொள்வதில், அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேறும் பல தடைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் அவற்றை அரசாங்கம் முன்னெடுத்து செல்வது, அனைவருக்கும் எதிர்காலம் ஒன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top