%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%88.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%90+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 19:44
நியாயம் கிடைக்காமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய ஈ.டி.ஐ வைப்பாளர்கள்
268

Views
ஈ.டி.ஐ வைப்பாளர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்கு காரணமாகவர்கள் தற்போதை அரசாங்கத்தினுள் உள்ளதாக, ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, கருத்து தெரிவிக்கும் போது, அந்த சங்கத்தின் தலைவர் அனுஷா ஜயன்தி மற்றும் ஈ.டி.ஐ வாடிக்கையாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தமது பிரச்சினைகளை பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ள எவரும் கண்டுக்கொள்ளாதுள்ளனர்.

மத்திய வங்கியானது முன்னர் கோவிலை போன்று மக்கள் மனத்தில் இருந்து வந்தது.

ஆனால் தற்போது அது கொள்ளையர்களின் நிலையமாக மாறியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top