Hirunews Logo
%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E2%80%93+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF
Sunday, 17 March 2019 - 20:08
ஜெனீவா நிபந்தனையை நிறைவேற்றினாலும் பொருளாதாரம் வலுவில்லை – சிசிர ஜயகொடி
193

Views
சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையை இரகசியமாக வெடிக்க வைத்து ஜெனீவா நிபந்தனையை நிறைவேற்றினாலும், ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,015 Views
30,512 Views
151 Views
19,472 Views
72 Views
66,509 Views
Top