Hirunews Logo
%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
Sunday, 17 March 2019 - 21:15
ஊடக அடக்குமுறை இல்லை..
200

Views
நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள், ஊடகங்களின் வெளிபடுத்தப்படாதபட்சத்தில், அதற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகள் தொலைகாட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிப்படுத்தப்படாது இருக்கலாம்.

எனினும் தாம் அதற்கு எதிராக வெள்ளை வேன்களை அனுப்பவோ, ஊடக அடக்குமுறைகளை பின்பற்றவோ, மரண அச்சுறுத்தலை விக்கவோ போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதனை பொருட்படுத்தாது, தாம் தமது வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,015 Views
30,512 Views
151 Views
19,472 Views
72 Views
66,509 Views
Top