Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+
Sunday, 17 March 2019 - 20:16
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் விளம்பர பதாதைகள் சேதம்
14

Views
பொகவந்தலாவை நகரில் பொருத்தபட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் விளம்பர பதாதைகள் நான்கிற்கு, இனந்தெரியதவர்களால் சேதம் ஏற்படுத்தபட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேல் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத சிலர் இதனை மேற்கொண்டுள்ளதாக அவரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top