Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 20:28
நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறனவினர்கள்
32

Views
தமது தொடர் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாக எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூரண நிர்வாக முடக்கலை மேற்கொள்ளுமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறனவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநாச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி, யோகராசா கனகரஞ்சனி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,015 Views
30,512 Views
151 Views
19,472 Views
72 Views
66,509 Views
Top