Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Sunday, 17 March 2019 - 21:28
சீனாவில் மண்சரிவில் சிக்கி 10 பேர் பலி
30

Views
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர்.

மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு பணியார்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிப்பாடுகளுக்குள், சிக்கியுள்ள பலர் மீட்கப்பட்டு வருவதாகவும் மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,939 Views
30,146 Views
291 Views
19,001 Views
260 Views
66,012 Views
Top