%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E2%80%93+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Monday, 18 March 2019 - 6:44
இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் 4 பேர் பலி – 7 பேர் படுகாயம்
16,804

Views
புத்தளம் - சிலாபம் வீதியின் நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 1.45 அளவில் சிற்றூர்ந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் 3 பெண்களும் உள்ளடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மற்றையவர் வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top