Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 18 March 2019 - 15:39
அதிவேக சாலையில் இடம்பெற்ற பயங்கர விபத்து! (காணொளி)
2,391

Views
இங்கிலாந்தின் அதிவேக சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றின் காணொளியொன்றினை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

அதிவேக வீதியில் பயணித்த சிற்றூர்தியொன்றின் மீது பின்னால் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி சாரதியின் கவனமின்மையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் சிற்றூர்ந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் , அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் , அவருக்கு 207 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து பாரவூர்திக்கு பின்னால் பயணித்த சிற்றூர்ந்தொன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.



අනතුර සිදුවන අවස්ථාවේ මෝටර් රථයේ දෙදෙනෙකු ගමන්කර ඇති අතර ඔවුන්ට කිසිදු බරපතළ හානියක් සිදුව නොමැති බවයි විදෙස් මාධ්‍ය වාර්තා කරන්නේ.

කෙසේ වෙතත් මෙම අනතුර සම්බන්ධයෙන් ලොරි රථයේ රියදුරුගේ බලපත්‍රය මාස 12 ක් සඳහා අත්හිටුවා තිබෙනවා.

එසේම ඔහුට යූරෝ පවුම් 207 ක දඩයක්ද නියම කර තිබෙනවා.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top