%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 18 March 2019 - 16:59
உலகை உலுக்கியுள்ள மற்றுமொரு பயங்கரம்!! பலர் காயம்!
1,641

Views
மத்திய நெதர்லாந்தின் யுட்ரிச்ட் நகரில் டிரம் வாகனமொன்றின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top