Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 18 March 2019 - 19:45
இன்றைய நாயண மாற்று விகிதம்
186

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 180 ரூபா 28 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 240 ரூபா 94 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 205 ரூபா 634 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 181 ரூபா 20 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 136 ரூபா 39 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 124 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 32 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 22 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 57 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 62 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 59 சதம்.

பஹ்ரேன் தினார் 474 ரூபா 12 சதம், ஜோர்தான் தினார் 252 ரூபா 11 சதம், குவைட் தினார் 587 ரூபா 98 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 9 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 66 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 66 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top