Hirunews Logo
%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+-+3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Monday, 18 March 2019 - 21:03
டிரம் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
760

Views

நெதர்லாந்து யுட்ரிச்ட் நகரில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிரம் வாகனமொன்று மீது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , குறித்த தாக்குதல் பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் என அந்நாட்டு காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் , தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என அந்நாட்டு காவற்துறை தெரிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
12,077 Views
33,142 Views
5,468 Views
24,815 Views
821 Views
72,899 Views
Top