Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+16+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Tuesday, 19 March 2019 - 8:10
ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 16 பேர் பலி
880

Views
மாலியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து, இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனினும் அந்த தாக்குதல்கள் மூலம் உயிரிழந்த தீவிரவாதிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்புக்கள் எவையும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

மாலியில் அல்கொய்தாவின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளில் அந்த நாட்டு இராணுவம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
12,077 Views
33,142 Views
5,468 Views
24,815 Views
821 Views
72,899 Views
Top