தீவிரவாத முறியடிப்பு சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி கருத்து

Tuesday, 19 March 2019 - 13:53

+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அரசாங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் மீளவும் தீவிரவாத முறியடிப்பு சட்டத்தை கொண்டு வருவதன் ஊடாக தீவிரவாதம் தொடர்பில் அமுலில் உள்ள சட்ட கட்டமைப்பில் தளர்வு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் ஜெனீவா யோசனைக்கு அனுசரணை வழங்க அரசாங்கம் செயற்படுவதன் ஊடாக பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips