குப்பை பிரச்சினை காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Tuesday, 19 March 2019 - 13:54

%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
புத்தளத்தில் உருவாகும் அருவக்காரு குப்பை மேட்டிற்கு எதிராக பிரதேசவாசிகள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக காலிமுகத்திடலுக்கான பிரவேச வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips