Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D...%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Wednesday, 20 March 2019 - 13:02
கரையொதுங்கிய திமிங்கிலம்...! அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்கள் - படங்கள்
2,669

Views
பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையொதுங்கிய திமிங்கிலம் ஒன்றின் உடலில் இருந்து 40 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகள் மீட்கப்பட்டுள்ளன.
 
16 அடி நீளம் கொண்ட குறித்த திமிங்கிலத்தை, காப்பாற்றும் நோக்கில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே குறித்த பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
பின்னர் குறித்த திமிங்கிலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
 
இதேவேளை, சமுத்திர பகுதிகளில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டொன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இந்தநிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் எனவும் ஆராய்வுகளில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது

Image result for Dead Whale Found With 88 Pounds o

Image result for Dead Whale Found With 88 Pounds o

Image result for Dead Whale Found With 88 Pounds o




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top