Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 20 March 2019 - 19:06
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்
17

Views
உலகளாவிய ரீதியாக வலதுசாரி இனவாத கருத்தியலுக்கு எதிராக போராட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று நியுசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நியுசிலாந்தின் க்றிஸ்ட்சர்ச்சில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதி வலதுசாரி இனவாத கருத்தியலைக் கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையிலேயே நியுசிலாந்தின் பிரதமர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
12,077 Views
33,142 Views
5,468 Views
24,815 Views
821 Views
72,899 Views
Top