Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Thursday, 21 March 2019 - 15:23
மீட்பு பணியாளர்களால் நெருங்க முடியாத நிலை
329

Views
மொசாம்பிக்கில் சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை, மீட்பு பணியாளர்களால் இன்னும் நெருங்க முடியாத நிலை உள்ளது.

வெள்ளத்துக்கு மத்தியில் வீடுகளின் கூரைகள், மரங்கள் என்பவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பெய்ரா நகரில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இடாய் சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தினால் சிம்பாப்வே மற்றும் மொசாம்பிக் நாடுகளில் இதுவரையில் 300 பேர் உயிரிழந்தை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மீட்பு பணியாளர்கள் பொதுமக்கள் சிக்கியுள்ள பகுதிகளை அடைவதற்கான தீவிரமுயற்சியில் இடுபட்டிருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top